
சந்திரா மனோகரன் ஈரோடு தாயகம்.
வேளான்மை பொறியியல் துறையில் கண்காணிப்பாளர். பணி நிறைவு.
இதுவரை 43 நூல்கள் (சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், மொழிபெயர்ப்பு உட்பட) “சிகரம்” உட்பட பல சிற்றிதழ்களின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த அனுபவம்.
தற்போது “அருளமுது” இதழ் ஆசிரியர்.
அண்மையில் தமிழ்நாடு அரசு – நற்றமிழ் பாவலர் விருது – “அசையும் இருள்” கவிதை நூலுக்கு.
மேலும் அவ்வப்போது விருதுகளும் பாராட்டுக்களும்.
மின்னஞ்சல்: chandramanoharan.n@gmail.com
